dcsimg
Image of Bastard Sandal
Creatures » » Plants » » Dicotyledons » » Coca Family »

Bastard Sandal

Erythroxylum monogynum Roxb.

செம்புளிச்சான் ( Tamil )

provided by wikipedia emerging languages

செம்புளிச்சான் (அறிவியல் பெயர் : Erythroxylum monogynum), (ஆங்கிலம் பெயர் : Red cedar, Bastard Sandal) என்பது வெப்பமண்டலத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இந்த தாவரத்தின் பூர்வீகம் தீபகற்ப இந்தியப்பகுதி என்று அறியப்படுகிறது. மேலும் இலங்கையில் பலபகுதிகளிலும் காணப்படுகிரது. இத்தாவரம் சிறிய செடிபோல் இருக்கும்போதே 7 மீட்டர்கள் உயரம் இருக்கும்.[2] ஆயுர்வேதத்தில் இதன் கனி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.[3]

பொதுவான பெயர்கள்

மேற்கோள்

வெளி இணைப்பு

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

செம்புளிச்சான்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

செம்புளிச்சான் (அறிவியல் பெயர் : Erythroxylum monogynum), (ஆங்கிலம் பெயர் : Red cedar, Bastard Sandal) என்பது வெப்பமண்டலத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இந்த தாவரத்தின் பூர்வீகம் தீபகற்ப இந்தியப்பகுதி என்று அறியப்படுகிறது. மேலும் இலங்கையில் பலபகுதிகளிலும் காணப்படுகிரது. இத்தாவரம் சிறிய செடிபோல் இருக்கும்போதே 7 மீட்டர்கள் உயரம் இருக்கும். ஆயுர்வேதத்தில் இதன் கனி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்