dcsimg

Moschidae ( Interlingua (International Auxiliary Language Association) )

provided by wikipedia emerging languages

Moschidae es un familia de artiodactylos.

Nota
license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors

Moschusdiarten ( North Frisian )

provided by wikipedia emerging languages
Amrum.pngTekst üüb Öömrang

Moschusdiarten (Moschidae) san nai mä hirsker an hiar tu det kategorii faan a paartuanet klooksdiarten (Artiodactyla). Aal a sööwen slacher hiar tu det skööl moschus (Moschus).

Slacher

  • Moschus moschiferus; Sibiirien, Mongolei, Sjiina, Korea
  • Moschus fuscus; Yunnan, Burma, Tibet
  • Moschus berezovskii; Sjiina, Vietnam
  • Moschus anhuiensis; Anhui
  • Moschus chrysogaster; Sjiina, Nepal, Bhutan, Sikkim
  • Moschus leucogaster; Himalaya
  • Moschus cupreus; Himalaya

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors

Moschusdiarten: Brief Summary ( North Frisian )

provided by wikipedia emerging languages

Moschusdiarten (Moschidae) san nai mä hirsker an hiar tu det kategorii faan a paartuanet klooksdiarten (Artiodactyla). Aal a sööwen slacher hiar tu det skööl moschus (Moschus).

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors

Сыякуштар, тооргулар ( Kirghiz; Kyrgyz )

provided by wikipedia emerging languages
 src=
буларга сыякуш (Moschus moschiferus).

Сыякуштар, тооргулар (лат. Moschidae) — кебетеси бугуга окшош, мүйүзү кичине айбандардын бир тукуму, буларга сыякуш (лат. Moschus moschiferus), тооргу кирет.

Колдонулган адабияттар

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia жазуучу жана редактор

Сыякуштар, тооргулар: Brief Summary ( Kirghiz; Kyrgyz )

provided by wikipedia emerging languages
 src= буларга сыякуш (Moschus moschiferus).

Сыякуштар, тооргулар (лат. Moschidae) — кебетеси бугуга окшош, мүйүзү кичине айбандардын бир тукуму, буларга сыякуш (лат. Moschus moschiferus), тооргу кирет.

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia жазуучу жана редактор

कस्तुरीमृग ( Marathi )

provided by wikipedia emerging languages

कस्तुरी मृग (शास्त्रीय नाव: Moschus moschiferus मोशस मोशीफेरस ; इंग्लिश: Musk deer, मस्क डियर) हे कस्तुरीमृगाद्य कुळातील मोशस या एकमेव प्रजातीचे युग्मखुरी प्राणी आहेत. सारंगाद्य (सर्व्हिडी) कुळातील प्राण्यांपेक्षा - म्हणजे खर्‍या हरणांपेक्षा - कस्तुरी मृग अधिक पुरातन असून यांना सारंगाद्यांप्रमाणे शिंगे नसतात, तसेच स्तनाग्रांची एकच जोडी असते. तसेच यांना पित्ताशय, तसेच सुळ्यांसारखे दोन दात असतात; जे सारंगाद्यांमध्ये आढळत नाहीत. तसेच यांना कस्तुरी नावाचा तीव्र वासाचा स्राव स्रवणार्‍या कस्तुरी ग्रंथी असतात.

वैशिष्ठ्ये

कस्तुरी मृगांची लांबी अंदाजे ८० ते १०० सेमी असते,त्यांची खांद्यापर्यन्तची अंदाजे ५० सेमी असते.त्यांचे लांब टोकदार मधले खुर व मोठे पार्श्व खुर हे बर्फाळ उतारावर व निसरड्या दगडांवर जम बसवण्यासाठी विकसित झाले आहेत.

कस्तुरी ग्रंथि नरांमध्ये, पोटाच्या त्वचेखाली, जननेंद्रिय व बेंबीच्यामध्ये असते. नुकतेच स्त्रवण झाल्यावरती त्याचा वास उग्र असतो, वाळल्यावरती त्याला कस्तुरीचा सुगंध प्राप्त होतो[१].

सांस्कृतिक संदर्भ

कस्तुरीमृग हा भारतातील उत्तराखंड राज्याचा राज्यपशु आहे.

तत्त्वज्ञान व साहित्यातील संदर्भ

कस्तुरीमृग व त्याच्या नाभीजवळील ग्रंथींमध्ये आढळणारी कस्तुरी यांच्या उपमा वापरून माणूस आणि अंतस्थ परमेश्वराच्या साक्षात्काराचे प्रतिपादन भारतीय उपखंडातल्या भक्तिमार्गी साहित्यात व तत्वज्ञानात अनेक वेळा केले आहे [२].

हे सुद्धा पहा

संदर्भ व नोंदी

  1. ^ प्रेटर, एस.एच. (१९९३). द बुक ऑफ इंडिअन अ‍ॅनिमल्स (इंग्रजी मजकूर). ऑक्सफर्ड युनिव्हर्सिटी प्रेस. आय.एस.बी.एन. 0195621697. १७ डिसेंबर २०११ रोजी पाहिले.
  2. ^ संत कबीर. कबीररचित साखी (मध्ययुगीन हिंदुस्तानी मजकूर). "कस्तुरी कुंडली बसे मृग धुंडे बन माही , ऐसे घट घट राम हे दुनिया देखे नाही," (अर्थ: ज्याप्रमाणे कस्तुरी हे बेंबीतच असते, पण कस्तुरी मृग ते सार्‍या जंगलात शोधतो, त्याचप्रमाणे देव प्रत्येकाच्या ह्रिदयात बसतो, पण लोक त्याला इतरत्र शोधतात)"
license
cc-by-sa-3.0
copyright
विकिपीडियाचे लेखक आणि संपादक

कस्तुरीमृग: Brief Summary ( Marathi )

provided by wikipedia emerging languages

कस्तुरी मृग (शास्त्रीय नाव: Moschus moschiferus मोशस मोशीफेरस ; इंग्लिश: Musk deer, मस्क डियर) हे कस्तुरीमृगाद्य कुळातील मोशस या एकमेव प्रजातीचे युग्मखुरी प्राणी आहेत. सारंगाद्य (सर्व्हिडी) कुळातील प्राण्यांपेक्षा - म्हणजे खर्‍या हरणांपेक्षा - कस्तुरी मृग अधिक पुरातन असून यांना सारंगाद्यांप्रमाणे शिंगे नसतात, तसेच स्तनाग्रांची एकच जोडी असते. तसेच यांना पित्ताशय, तसेच सुळ्यांसारखे दोन दात असतात; जे सारंगाद्यांमध्ये आढळत नाहीत. तसेच यांना कस्तुरी नावाचा तीव्र वासाचा स्राव स्रवणार्‍या कस्तुरी ग्रंथी असतात.

license
cc-by-sa-3.0
copyright
विकिपीडियाचे लेखक आणि संपादक

कस्तूरी मृग ( Hindi )

provided by wikipedia emerging languages

 src=
खोपड़ी

कस्तूरी मृग सम-खुर युक्त खुरदार स्तनधारियों का एक समूह है। यह मोशिडे परिवार का प्राणी है। कस्तूरी मृगों की चार प्रजातियाँ पाई जाती हैं, जो सभी आपस में बहुत समान हैं। कस्तूरी मृग, सामान्य मृग से अधिक आदिम है।

परिचय

कस्तूरीमृग नामक पशु मृगों के अंग्युलेटा (Ungulata) कुल (शफि कुल, खुरवाले जंतुओं का कुल) की मॉस्कस मॉस्किफ़रस (Moschus Moschiferus) नामक प्रजाति का जुगाली करनेवाला शृंगरहित चौपाया है। प्राय: हिमालय पर्वत के २,४०० से ३,६०० मीटर तक की ऊँचाइयों पर तिब्बत, नेपाल, हिन्दचीन और साइबेरिया, कोरिया, कांसू इत्यादि के पहाड़ी स्थलों में पाया जाता है। शारीरिक परिमाण की दृष्टि से यह मृग अफ्रीका के डिक-डिक नामक मृग की तरह बहुत छोटा होता है। प्राय: इसका शरीर पिछले पुट्ठे तक ५०० से ७०० मिलीमीटर (२० से ३० इंच) ऊँचा और नाक से लेकर पिछले पुट्ठों तक ७५० से ९५० मिलीमीटर लंबा होता है। इसकी पूँछ लगभग बालविहीन, नाममात्र को ही (लगभग ४० मिलीमीटर की) रहती है। इस जाति की मृगियों की पूँछ पर घने बाल पाए जाते हैं। जुगाली करनेवाले चौड़ा दाँत (इनसिज़र, incisor) नहीं रहता। केवल चबाने में सहायक दाँत (चीभड़ और चौभड़ के पूर्ववाले दाँत) होते हैं। इन मृगों के ६० से ७५ मिलीमीटर लंबे दोनों सुवे दाँत (कैनाइन, canine) ऊपर से ठुड्ढ़ी के बाहर तक निकले रहते हैं। इसके अंगोपांग लंबे और पतले होते हैं। पिछली टाँगें अगली टाँगों से अधिक लंबी होती हैं। इसके खुरों और नखों की बनावट इतनी छोटी, नुकीली और विशेष ढंग की होती है कि बड़ी फुर्ती से भागते समय भी इसकी चारों टाँगें चट्टानों के छोटे-छोटे किनारों पर टिक सकती हैं। नीचे से इसके खुर पोले होते हैं। इसी से पहाड़ों पर गिरनेवाली रुई जैसे हल्के हिम में भी ये नहीं धँसते और कड़ी से कड़ी बर्फ पर भी नहीं फिसलते। इसकी एक-एक कुदान १५ से २० मीटर तक लंबी होती है। इसके कान लंबे और गोलाकार होते हैं तथा इसकी श्रवणशक्ति बहुत तीक्ष्ण हाती है। इसके शरीर का रंग विविध प्रकार से बदलता रहता है। पेट और कमर के निचले भाग लगभग सफेद ही होते हैं और बाकी शरीर कत्थई भूरे रंग का होता है। कभी-कभी शरीर का ऊपरी सुनहरी झलक लिए ललछौंह, हल्का पीला या नारंगी रंग का भी पाया जाता है। बहुधा इन मृगों की कमर और पीठ पर रंगीन धब्बे रहते हैं। अल्पवयस्कों में धब्बे अधिक पाए जाते हैं। इनके शरीर पर खूब घने बाल रहते हैं। बालों का निचला आधा भाग सफेद होता है। बाल सीधे और कठोर होते हुए भी स्पर्श करने में बहुत मुलायम होते हैं। बालों की लंबाई ७६ मिलीमीटर की लगभग होती है।

कस्तूरीमृग पहाड़ी जंगलों की चट्टानों के दर्रों और खोहों में रहता है। साधारणतया यह अपने निवासस्थान को कड़े शीतकाल में भी नहीं छोड़ता। चरने के लिए यह मृग दूर से दूर जाकर भी अंत में अपनी रहने की गुहा में लौट आता है। आराम से लेटने के लिए यह मिट्टी में एक गड्ढा सा बना लेता है। घास पात, फूल पत्ती और जड़ी बूटियाँ ही इसका मुख्य आहार हैं। ये ऋतुकाल के अतिरिक्त कभी भी इकट्ठे नहीं पाए जाते और इन्हें एकांतसेवी पशु ही समझना चाहिए। कस्तूरीमृग के आर्थिक महत्व का कारण उसके शरीर पर सटा कस्तूरी का नाफा ही उसके लिए मृत्यु का दूत बन जाता है।

विशिष्टताएँ

कस्तूरी मृग एक छोटे मृग के समान नाटी बनावट का होता है और इनके पिछले पैर आगे के पैरों से अधिक लंबे होते हैं। इनकी लम्बाई ८०-१०० से०मी० तक होती है, कन्धे पर ५०-७० से०मी० और भार ७ से १७ किलो तक होता है। कस्तूरी मृग के पैर कठिन भूभाग में चढ़ाई के लिए अनुकूल होते हैं।

इनका दन्त सूत्र सामान्य मृग के समान ही होता है : 0.1.3.3 3.1.3.3 {displaystyle { frac {0.1.3.3}{3.1.3.3}}} {displaystyle {	frac {0.1.3.3}{3.1.3.3}}}

उत्तराखंड राज्य में पाए जाने वाले कस्तूरी मृग प्रकृति के सुंदरतम जीवों में से एक हैं। यह 2-5 हजार मीटर उंचे हिम शिखरों में पाया जाता है। इसका वैज्ञानिक नाम मॉस्कस क्राइसोगास्ट है। यह "हिमालयन मस्क डिअर" के नाम से भी जाना जाता है। कस्तूरी मृग अपनी सुन्दरता के लिए नहीं अपितु अपनी नाभि में पाए जाने वाली कस्तूरी के लिए अधिक प्रसिद्ध है। कस्तूरी केवल नर मृग में पायी जाती है जो इस के उदर के निचले भाग में जननांग के समीप एक ग्रंथि से स्रावित होती है। यह उदरीय भाग के नीचे एक थेलीनुमा स्थान पर इकट्ठा होती है। कस्तूरी मृग छोटा और शर्मीला जानवर होता है। इस का वजन लगभग १३ किलो तक होता है। इस का रंग भूरा और उस पर काले-पीले धब्बे होते हैं। एक मृग में लगभग ३० से ४५ ग्राम तक कस्तूरी पाई जाती है। नर की बिना बालों वाली पूंछ होती है। इसके सींग नहीं होते। पीछे के पैर आगे के पैर से लम्बे होते हैं। इस के जबड़े में दो दांत पीछे की और झुके होते हैं। इन दांतों का उपयोग यह अपनी सुरक्षा और जड़ी-बूटी को खोदने में करता है।

कस्तूरी मृग की घ्राण शक्ति बड़ी तेज होती है। कस्तूरी का उपयोग औषधि के रूप में दमा, मिर्गी, निमोनिया आदि की दवाऍं बनाने में होता है। कस्तूरी से बनने वाला इत्र अपनी खुशबू के लिए प्रसिद्ध है। कस्तूरी मृग तेज गति से दौड़ने वाला जानवर है, लेकिन दौड़ते समय ४०-५० मीटर आगे जाकर पीछे मुड़कर देखने की आदत ही इस के लिये काल बन जाती है। कस्तूरी मृग को संकटग्रस्त प्रजातियों में शामिल किया गया है।

कस्तूरा अभयारण्य

 src=
विलुप्त जाति की पुनर्रचना

रूद्रप्रयाग जिले में चोपता के पंचकेदारों में से एक तुंगनाथ महादेव के आस-पास कस्तूरी मृग अभयारण्य स्थित है। तुंगनाथ महादेव मंदिर के मार्ग में ही इस अभयारण्य का कस्तूरी मृग प्रजनन केन्द्र भी स्थित है।

सन्दर्भ

इन्हें भी देखें

बाहरी कड़ियाँ

license
cc-by-sa-3.0
copyright
विकिपीडिया के लेखक और संपादक

कस्तूरी मृग: Brief Summary ( Hindi )

provided by wikipedia emerging languages
 src= खोपड़ी

कस्तूरी मृग सम-खुर युक्त खुरदार स्तनधारियों का एक समूह है। यह मोशिडे परिवार का प्राणी है। कस्तूरी मृगों की चार प्रजातियाँ पाई जाती हैं, जो सभी आपस में बहुत समान हैं। कस्तूरी मृग, सामान्य मृग से अधिक आदिम है।

license
cc-by-sa-3.0
copyright
विकिपीडिया के लेखक और संपादक

நானமா ( Tamil )

provided by wikipedia emerging languages

நானமா என்றும் கத்தூரி மான் (கஸ்தூரி மான்) என்றும் அழைக்கப்படும் மானினம் அரிதாகக் காணப்படும் ஒரு மானினம். இது இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கு. இதன் அறிவியற்பெயர் மோசுக்கசு (Moschus) என்பதாகும். இவ்விலங்கினம் ஒன்றே மோசுக்கிடேயீ (Moschidae) என்னும் பேரினத்தில் இன்றும் இருக்கும் ஓர் இனம். இவற்றுக்குக் கொம்புகள் கிடையா, ஆனால் நீண்ட மேற்பற்கள் இருப்பதும் (ஆண் மான்களுக்கு), இதன் பின் புறம் மணம் தரும் பொரு'ட்கள் வெளியிடும் சுரப்பிகள் இருப்பதும் இவற்றின் சிறப்புக் கூறுகள். இது இரட்டைப்படைக் குளம்பி வகையைச் சேர்ந்த விலங்கு. இதன் மணம் தரும் பொருள் சுரக்கும் சுரப்பிகள் இனப்பெருக்க உறுப்புக்கும் தொப்புள் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ளன. இவற்றை நறுமண நீர்மங்கள் (வாசனைத் திரவியங்கள்) செய்வோர் பயன்படுத்துகின்றனர்.

தமிழ் இலக்கியத்தில்

தமிழிலக்கியத்தில் பல இடங்களில் மணம் கமழும் கவரி அல்லது கத்தூரியைப் பற்றி கூறப்படுகின்றது. இரண்டு எடுத்துக்காட்டுகள்:

[1] சூளாமணியில் (பாடல் 954)[1] கவரிகள் குறிப்பிடப்பெறுகின்றன:
கணங்கெழு கவரிகள் கலந்து காழகி
லணங்கிவர் நாவிகா லளைந்து நாறலால்
இணங்கிய கடற்படைப் பரவை யிவ்வழி
மணங்கம ழிமகிரி வருவ தொக்குமே.
இப்பாடலில் மணங்கமழ்தலையும், இமயமலையில் வாழ்வதையும் ("மணங்கமழ் இமகிரி") என்னும் செய்தியும், இது கூட்டமாக வாழ்வதையும் ("கணகெழு") குறிக்கின்றது.

[2] திருமந்திரத்தில் (பாடல் 30)
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி

உடலமைப்பு

கஸ்தூரி மான் உருவில் சிறியது. இதன் பின்னங்கால்கள் முன்னங்கால்களைவிட நீண்டவை. இவை ஏறத்தாழ 80 முதல் 100 செ.மீ நீளமும், 50-70 செ.மீ உயரமும் (தோளருகே) , ஏறத்தாழ 7-17 கி.கி எடையும் கொண்டதாக இருக்கும். இதன் பற்கள் அமைப்பைக் கீழ்க்காணுமாறு குறிப்பர்: 0.1.3.3 3.1.3.3 {displaystyle { frac {0.1.3.3}{3.1.3.3}}} {displaystyle {	frac {0.1.3.3}{3.1.3.3}}}. இதன் தலை சிறியதாகவும் உடல் பகுதி பெரியதாகவும் ஏறத்தாழ முயலைப் போன்றிருக்கும். இதன் தலை வலிமை குறைந்தது. இதன் வாய் மற்ற மான்களிடமிருந்து வேறுபட்டது. இதன் உடல் முழுதும் நீண்டமயிர்கள் அடர்த்தியாகக் காணப்படும். காது பழுப்பு நிறத்துடன் நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். இந்த மான் நீண்ட ஓய்வுக்குப் பின்பு தன் உடலைக் குலுக்கும். அப்போது அதன் உடலிலிருந்து மயிர் உதிரும்.

பொதுவாக மானினங்களில் காணப்படும் கொம்புகள் கஸ்தூரி மானின் தலையில் வளர்வதில்லை. ஆனால் மற்ற வகை மான்களிடம் இல்லாத பித்தப் பையை இது பெற்றுள்ளது. கொம்பு இல்லாத கஸ்தூரி மான் தனது கூர்மையான கோரைப் பற்களைத் தற்காப்புக்காகப் பயன்படுத்துகிறது. இந்தப் பற்களே இதற்கு ஆயுதமாகப் பயன்படுகின்றது. கஸ்த்தூரி மான் மலைப் பாங்கான பகுதியில் வாழ்வதற்கேற்ப காலமைப்பைப் பெற்றுள்ளது. இதன் காலிலுள்ள குளம்புகள் வலிமையானதும் கூர்மையானதும் ஆகும். வழுக்குப் பாறைகள், பனி படர்ந்த பெருங்கற்கள் ஆகியவற்றின் மேல் ஏறுவதற்கு ஏற்றபடி இதன் கால்களில் குளம்புகள் அமைந்துள்ளன.

உணவு

இவை இலைதழைகளை உண்ணும் தாவர உண்ணி. இவை புல்,தழை, மரக்குருத்து, வேர்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். கஸ்தூரி மானின் வயிற்றில் நான்கு உட்பிரிவுகளும் உள்ளன. இந்த வயிற்றமைப்புக் காரணமாகவும் முகத்தோற்றம் காரணமாகவும் இது மான் குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வகை மான்களைப் போலவே, இம்மான் வயிற்றிலுள்ள புல் உணவை, வாய்க்குக் கொண்டு வந்து அசை போடுகிறது.

வாழ்க்கை

கஸ்தூரி மான்கள் இமயமலைப் பகுதி யிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் வாழ்கின்றன. பிற மானினத்தைப் போல, கஸ்தூரி மானகள் சமூதாய உணர்வுடன் கூட்டமாகச் சேர்ந்து வாழாமல் தனித்து வாழும் இயல்புடையவை. சில சமயம், ஆண் கஸ்தூரி மான் தன் துணை மற்றும் குட்டியுடன் ஒன்றாக இருப்பதும் உண்டு.கஸ்தூரி மான்கள் மலைப் பாறைகளின் மேல் தாவியும், சாய்வான மரத்தின் மீதும் ஏறி நடக்கவும் கூடியவை.

ஆண் கஸ்தூரி மான் தான் வாழும் இட அளவை வகுத்துக் கொள்ளும். தன் உடலின் சுரப்பி ஒன்று வெளிப்படுத்தும் நீர்ப்பொருளை வாழிட எல்லையிலுள்ள பாறை, செடியின் கிளை முதலியவற்றில் தடவி வைக்கும். இதன் மூலம் மற்ற மான்களுக்குத் தனக்குரிய இடத்தை அறிவிக்கும்.

பெண் மானுடன் இணைவதற்காக ஆண் கஸ்தூரி மான்களிடம் போராட்டம் நடைபெறும் இவற்றுக்குக் கொம்பு இல்லை. ஆனாலும் கடுமையான போட்டி நிலவும். இவை தம் கோரைப்பற்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, மற்ற ஆண் கஸ்தூரி மான்களின் கழுத்தை வளைக்கும். எதிரியின் கழுத்தில் தம் கூர்மையான, நீளமான கோரைப் பற்களை ஊன்றிப் புண் ஏற்படுத்தப் பெரு முயற்சி செய்யும். கடியின் ஆழ மிகுதி காரணமாக இரத்தம் வரும். வலி தாங்க முடியாத ஆண் மான் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கிச் செல்லும். இப்படிப்பட்ட போராட்டம் காரணமாகப் பல ஆண் கஸ்துரி மான்களின் கழுத்தில் வடுக்கள் காணப்படும். சில சமயம் கழுத்தில் ஏற்பட்ட பெரிய புண் காரணமாக சில ஆண்மான்கள் இறந்து விடுவதும் உண்டு.

இனப்பெருக்கம்

பெண் கஸ்தூரி மானின் கருக்காலம் ஐந்து மாதங்கள் ஆகும். பொதுவாக கஸ்தூரிமான் ஒரு குட்டியை ஈனும். சில சமயம் அது இரண்டு குட்டிகளை ஈனுவதும் உண்டு. தாய் மான் குட்டியைப் பாறைச் சந்தில் மறைத்து வைத்துவிட்டு உணவு தேடச் செல்லும். குறிப்பிட்ட நேரத்தில் அது குட்டி இருக்குமிடத்திற்குத் திரும்ப வந்து பாலூட்டும். நான்கு வாரங்கள் சென்ற பிறகு குட்டி மான் நடக்கும் ஆற்றலைப் பெறுகிறது. பின்பு அது தாயைப் பின்தொடரும். ஓராண்டு வரை குட்டி மான் தாயின் பாதுகாப்பில் இருக்கும். அது முழு வளர்ச்சி அடைந்த பிறகு தாயிடமிருந்து பிரிந்து தன் வாழ்க் கையை அமைத்துக்கொள்ளும்.

கஸ்தூரி

ஆண் கஸ்தூரி மானின் வயிற்றின் அடிப் பாகத்தில் தனிச் சிறப்புடைய ஒரு பை உறுப்பு உள்ளது. அப்பையில் வாசனை நீர்ப் பொருள் சுரக்கிறது. அதுவே கஸ்தூரி யாகும். இந்தக் கஸ்தூரியைச் சுரப்பதால், இது கஸ்தூரி மான் என்ற பெயரைப் பெற்றது.

கஸ்தூரி என்பது நறு மணம் வீசும் பொருள். இது சிவப்பும், பழுப்பும் கலந்த நிறம் கொண்டது. மனிதர்கள் இப்பொருளுக்காக கஸ்தூரி மானைக் கொல்வார்கள். கஸ்துரி சுரப்பியைத் தனியாகப் பிரித்தெடுத்து அதை உலர வைப்பார்கள். உலர்ந்த பின் இதிலிருந்த நீர்ப்பொருள் வற்றி, சிறு சிறு மணல் போன்ற வடிவம் பெறும். கஸ்தூரிப் பொருளில் ஐந்து வகை உள்ளன என்றும், அவை, கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என்றும் தமிழ் லெக்சிகன் அகராதி அறிவிக் கின்றது.

கஸ்தூரியின் பயன்கள்

கஸ்தூரியைக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சித்த மருத்துவத்தில் சன்னி போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்தில் பயன்படுத்தப்படுவதாக அபிதான சிந்தாமணி என்ற தமிழ்க் கலைக்களஞ்சியம் கூறுகிறது. பாம்புக் கடி நஞ்சைப் போக்கும் மருந்து தயாரிப்பதிலும் இதன் பங்கு உள்ளது. கஸ்தூரி மாத்திரை என்ற சித்தமருத்துவ மருந்துகளில் இதன் பெயர் இடம் பெற்றுள்ளது.

உசாத்துணை

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

வெளியிணைப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

நானமா: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

நானமா என்றும் கத்தூரி மான் (கஸ்தூரி மான்) என்றும் அழைக்கப்படும் மானினம் அரிதாகக் காணப்படும் ஒரு மானினம். இது இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கு. இதன் அறிவியற்பெயர் மோசுக்கசு (Moschus) என்பதாகும். இவ்விலங்கினம் ஒன்றே மோசுக்கிடேயீ (Moschidae) என்னும் பேரினத்தில் இன்றும் இருக்கும் ஓர் இனம். இவற்றுக்குக் கொம்புகள் கிடையா, ஆனால் நீண்ட மேற்பற்கள் இருப்பதும் (ஆண் மான்களுக்கு), இதன் பின் புறம் மணம் தரும் பொரு'ட்கள் வெளியிடும் சுரப்பிகள் இருப்பதும் இவற்றின் சிறப்புக் கூறுகள். இது இரட்டைப்படைக் குளம்பி வகையைச் சேர்ந்த விலங்கு. இதன் மணம் தரும் பொருள் சுரக்கும் சுரப்பிகள் இனப்பெருக்க உறுப்புக்கும் தொப்புள் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ளன. இவற்றை நறுமண நீர்மங்கள் (வாசனைத் திரவியங்கள்) செய்வோர் பயன்படுத்துகின்றனர்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ಕಸ್ತೂರಿಮೃಗ ( Kannada )

provided by wikipedia emerging languages

ಕಸ್ತೂರಿಮೃಗವು ಜಿಂಕೆಗಳ ವರ್ಗಕ್ಕೆ ಸೇರಿದ ಒಂದು ಪ್ರಾಣಿ. ಪ್ರಾಣಿಶಾಸ್ತ್ರದ ಪ್ರಕಾರ ಕಸ್ತೂರಿಮೃಗವನ್ನು ಮೋಷಿಡೇ ಕುಟುಂಬದಲ್ಲಿರಿಸಲಾಗಿದೆ. ಇವು ಸಾಮಾನ್ಯ ಜಿಂಕೆಗಿಂತ ಪ್ರಾಚೀನ ಪ್ರಾಣಿಗಳು. ಕಸ್ತೂರಿಮೃಗಕ್ಕೆ ಕೊಂಬು ಇರುವುದಿಲ್ಲ. ಕೆಚ್ಚಲಿನಲ್ಲಿ ಒಂದು ಜೊತೆ ತೊಟ್ಟುಗಳು ಮಾತ್ರ ಇರುತ್ತವೆ. ಅಲ್ಲದೆ ಒಂದು ಜೊತೆ ಕೋರೆದಾಡೆಗಳು ಮತ್ತು ಒಂದು ಕಸ್ತೂರಿ ಗ್ರಂಥಿಯು ಇರುವುವು. ಈ ದೈಹಿಕ ರಚನೆಗಳು ಇತರ ಜಿಂಕೆಗಳಿಗೂ ಕಸ್ತೂರಿಮೃಗಕ್ಕೂ ಇರುವ ಮುಖ್ಯ ವ್ಯತ್ಯಾಸಗಳಾಗಿವೆ.

ಶಾರೀರಿಕ ಗುಣಗಳು

 src=
Skull of a buck showing the trademark teeth
 src=
Skeleton of Micromeryx showing the general skeletal features

ಕಸ್ತೂರಿಮೃಗವು ಒಂದು ಸಣ್ಣ ಗಾತ್ರದ ಜಿಂಕೆಯನ್ನು ಹೋಲುತ್ತದೆ. ಆದರೆ ಅದಕ್ಕಿಂತ ಕೊಂಚ ಸ್ಥೂಲಕಾಯವನ್ನು ಹೊಂದಿರುವುದು. ಕಸ್ತೂರಿಮೃಗವು ೮೦ ರಿಂದ ೧೦೦ ಸೆಂ.ಮೀ. ಉದ್ದವಿದ್ದು ಭುಜದ ಮಟ್ಟದಲ್ಲಿ ೫೦ ರಿಂದ ೭೦ ಸೆಂ.ಮೀ. ಗಳಷ್ಟು ಎತ್ತರವಾಗಿರುತ್ತವೆ. ಶರೀರದ ತೂಕ ೭ ರಿಂದ ೧೭ ಕಿ.ಗ್ರಾಂ. ವರೆಗೆ. ಇವುಗಳ ಹಿಂಗಾಲುಗಳು ಮುಂಗಾಲುಗಳಿಗಿಂತ ಉದ್ದವಾಗಿರುತ್ತವೆ. ಭೂಮಿಯ ಒರಟು ಮೇಲ್ಮೈ ಪ್ರದೇಶಗಳಲ್ಲೂ ಸರಾಗವಾಗಿ ಹತ್ತಲು ಸಾಧ್ಯವಾಗುವಂತಹ ಪಾದರಚನೆಯನ್ನು ಕಸ್ತೂರಿಮೃಗವು ಹೊಂದಿದೆ. ಗಂಡು ಕಸ್ತೂರಿಮೃಗವು ಒಂದು ಜೊತೆ ಉದ್ದನೆಯ ಕೋರೆದಾಡೆಗಳನ್ನು ಹೊಂದಿರುತ್ತವೆ. ಕಸ್ತೂರಿ ಗ್ರಂಥಿಯು ಕೇವಲ ಪ್ರೌಢ ಗಂಡುಗಳಲ್ಲಿ ಮಾತ್ರ ಕಂಡು ಬರುತ್ತದೆ. ಹೊಕ್ಕಳು ಮತ್ತು ಜನನಾಂಗಗಳ ನಡುವೆ ಇರುವ ಸಣ್ಣ ಚೀಲದಂತಹ ರಚನೆಯೊಳಗೆ ಈ ಗ್ರಂಥಿಯು ಇರುವುದು. ಈ ಗ್ರಂಥಿಯಿಂದ ಒಸರುವ ದ್ರವ್ಯದ ಮುಖ್ಯ ಬಳಕೆ ಹೆಣ್ಣನ್ನು ಆಕರ್ಷಿಸುವಲ್ಲಿ.

ಕಸ್ತೂರಿಮೃಗಗಳು ಪರ್ವತ ಕಾಡುಗಳ ಪ್ರಾಂತ್ಯದಲ್ಲಿ ಜೀವಿಸುವ ಸಸ್ಯಾಹಾರಿ ಪ್ರಾಣಿಗಳು. ಇವು ಸಾಮಾನ್ಯವಾಗಿ ಮಾನವವಸತಿಯಿಂದ ಬಲು ದೂರದಲ್ಲಿ ನೆಲೆಸುತ್ತವೆ. ಜಿಂಕೆಯಂತೆ ಕಸ್ತೂರಿಮೃಗಗಳು ಸಹ ಹುಲ್ಲು, ಎಲೆ, ಮತ್ತು ಹೂವುಗಳನ್ನು ತಿನ್ನುತ್ತವೆ. ಕಸ್ತೂರಿಮೃಗಗಳು ಒಂಟಿಜೀವಿಗಳು. ಪ್ರತಿ ಕಸ್ತೂರಿಮೃಗವು ತನ್ನ ಪ್ರಾಂತ್ಯವನ್ನು ಸ್ಪಷ್ಟವಾಗಿ ಗುರುತು ಮಾಡಿರುತ್ತದೆ. ಇವು ಸಂಕೋಚ ಸ್ವಭಾವದ ನಿಶಾಚರಿ ಜೀವಿಗಳು.

ಹೆಣ್ಣುಗಳು ಬೆದೆಗೆ ಬರುವ ಋತುವಿನಲ್ಲಿ ಗಂಡು ಕಸ್ತೂರಿಮೃಗಗಳು ತಮ್ಮ ಪ್ರಾಂತ್ಯದಿಂದ ಹೊರಬಂದು ಸಂಗಾತಿಗಾಗಿ ಪರಸ್ಪರರಲ್ಲಿ ಪೈಪೋಟಿ ನಡೆಸುತ್ತವೆ. ಈ ಕಾದಾಟದಲ್ಲಿ ಕಸ್ತೂರಿಮೃಗಗಳು ತಮ್ಮ ಕೋರೆದಾಡೆಗಳನ್ನು ಶಸ್ತ್ರವನ್ನಾಗಿ ಬಳಸುತ್ತವೆ. ೧೫೦ ರಿಂದ ೧೮೦ ದಿನಗಳ ಗರ್ಭಧಾರಣೆಯ ನಂತರ ಹೆಣ್ಣು ಕಸ್ತೂರಿಮೃಗವು ಒಂದು ಮರಿಗೆ ಜನ್ಮವೀಯುವುದು. ನವಜಾತ ಮರಿಯು ಅತಿ ಚಿಕ್ಕ ಗಾತ್ರದ್ದಾಗಿದ್ದು ಸುಮಾರು ಒಂದು ತಿಂಗಳವರೆಗೆ ನಿಶ್ಚಲಸ್ಥಿತಿಯಲ್ಲಿರುತ್ತದೆ.

ಹಿಮಾಲಯ ಪರ್ವತಗಳ ತಪ್ಪಲಿನಲ್ಲಿ ಹೆಚ್ಚಾಗಿ ಕಂಡುಬರುವ ಕಸ್ತೂರಿಮೃಗದಿಂದ ಪಡೆಯಲಾಗುವ ಕಸ್ತೂರಿಯು ಬೆಲೆಬಾಳುವ ದ್ರವ್ಯವಾಗಿದೆ. ಔಷಧಿಗಳಲ್ಲಿ ಮತ್ತು ಸುಗಂಧದ್ರವ್ಯಗಳಲ್ಲಿ ಇದರ ಬಳಕೆಯಾಗುತ್ತದೆ.

ಬಾಹ್ಯ ಸಂಪರ್ಕಗಳು

license
cc-by-sa-3.0
copyright
ವಿಕಿಪೀಡಿಯ ಲೇಖಕರು ಮತ್ತು ಸಂಪಾದಕರು

ಕಸ್ತೂರಿಮೃಗ: Brief Summary ( Kannada )

provided by wikipedia emerging languages

ಕಸ್ತೂರಿಮೃಗವು ಜಿಂಕೆಗಳ ವರ್ಗಕ್ಕೆ ಸೇರಿದ ಒಂದು ಪ್ರಾಣಿ. ಪ್ರಾಣಿಶಾಸ್ತ್ರದ ಪ್ರಕಾರ ಕಸ್ತೂರಿಮೃಗವನ್ನು ಮೋಷಿಡೇ ಕುಟುಂಬದಲ್ಲಿರಿಸಲಾಗಿದೆ. ಇವು ಸಾಮಾನ್ಯ ಜಿಂಕೆಗಿಂತ ಪ್ರಾಚೀನ ಪ್ರಾಣಿಗಳು. ಕಸ್ತೂರಿಮೃಗಕ್ಕೆ ಕೊಂಬು ಇರುವುದಿಲ್ಲ. ಕೆಚ್ಚಲಿನಲ್ಲಿ ಒಂದು ಜೊತೆ ತೊಟ್ಟುಗಳು ಮಾತ್ರ ಇರುತ್ತವೆ. ಅಲ್ಲದೆ ಒಂದು ಜೊತೆ ಕೋರೆದಾಡೆಗಳು ಮತ್ತು ಒಂದು ಕಸ್ತೂರಿ ಗ್ರಂಥಿಯು ಇರುವುವು. ಈ ದೈಹಿಕ ರಚನೆಗಳು ಇತರ ಜಿಂಕೆಗಳಿಗೂ ಕಸ್ತೂರಿಮೃಗಕ್ಕೂ ಇರುವ ಮುಖ್ಯ ವ್ಯತ್ಯಾಸಗಳಾಗಿವೆ.

license
cc-by-sa-3.0
copyright
ವಿಕಿಪೀಡಿಯ ಲೇಖಕರು ಮತ್ತು ಸಂಪಾದಕರು