dcsimg
Image of Bigleaf Hydrangea
Creatures » » Plants » » Dicotyledons » » Hydrangeas »

Bigleaf Hydrangea

Hydrangea macrophylla (Thunb.) Seringe

Guardhortensie ( North Frisian )

provided by wikipedia emerging languages
Amrum.pngTekst üüb Öömrang

At Guardhortensie (Hydrangea macrophylla) of Büürenhortensie, of ianfach Hortensie as en plaantenslach uun det skööl faan a Hortensien (Hydrangea). Hat komt eegentelk faan Jaapan, man woort daalang uun Madeleuroopa üs guardplaant aptaanj. Diar jaft at flook suurten faan, diar ünlik klöören uunnem kön.

Bilen

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors

Guardhortensie: Brief Summary ( North Frisian )

provided by wikipedia emerging languages

At Guardhortensie (Hydrangea macrophylla) of Büürenhortensie, of ianfach Hortensie as en plaantenslach uun det skööl faan a Hortensien (Hydrangea). Hat komt eegentelk faan Jaapan, man woort daalang uun Madeleuroopa üs guardplaant aptaanj. Diar jaft at flook suurten faan, diar ünlik klöören uunnem kön.

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors

Zagrodna hortensija ( Lower Sorbian )

provided by wikipedia emerging languages

Zagrodna hortensija (Hydrangea macrophylla) jo kerk ze swójźby hortensijowych rostlinow(Hydrangeaceae).

Wopis

Stojnišćo

Rozšyrjenje

Wužywanje

Nožki

  1. W internetowem słowniku: Hortensie

Žrědła

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors

Zagrodna hortensija: Brief Summary ( Lower Sorbian )

provided by wikipedia emerging languages

Zagrodna hortensija (Hydrangea macrophylla) jo kerk ze swójźby hortensijowych rostlinow(Hydrangeaceae).

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா ( Tamil )

provided by wikipedia emerging languages

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா (Hydrangea macrophylla) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இது சப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதர் தாவரமாகும். இது 2 மீ (7 அடி) முதல் 2.5 மீட்டர் (8 அடி) வரையிலான உயரம் வளரக்கூடியது. இத்தாவரத்தில் கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் இளஞ்சிவப்பு அல்லது நீல பூக்கள் பெரிய கொத்துக்களாகப் பூக்கும்.[1] இது அலங்கரிக்கப் பயன்படும் ஒரு செடியாக உலகின் பலபகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இச் செடி மண்ணின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்ட நிறமுள்ள பூக்களை பூக்கக்கூடியது. அமிலத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது நீல நிறத்திலும். காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது ஊதா நிறத்திலும். நடுநிலைத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது வெள்ளை நிறத்திலும் பூக்கும்.[2]

மேற்கோள்

  1. RHS A-Z encyclopedia of garden plants. United Kingdom: Dorling Kindersley. 2008. பக். 1136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1405332964.
  2. தமிழ்நாடு பாடநுால் கழகம் . ஏழாம் வகுப்பு அறிவியல்- http://www.textbooksonline.tn.nic.in/Books/Std07/Std07-II-MSSS-TM-2.pdf
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா (Hydrangea macrophylla) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இது சப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதர் தாவரமாகும். இது 2 மீ (7 அடி) முதல் 2.5 மீட்டர் (8 அடி) வரையிலான உயரம் வளரக்கூடியது. இத்தாவரத்தில் கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் இளஞ்சிவப்பு அல்லது நீல பூக்கள் பெரிய கொத்துக்களாகப் பூக்கும். இது அலங்கரிக்கப் பயன்படும் ஒரு செடியாக உலகின் பலபகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இச் செடி மண்ணின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்ட நிறமுள்ள பூக்களை பூக்கக்கூடியது. அமிலத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது நீல நிறத்திலும். காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது ஊதா நிறத்திலும். நடுநிலைத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது வெள்ளை நிறத்திலும் பூக்கும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்