dcsimg

இரட்டைக் கண் அத்திக்கிளி ( Tamil )

provided by wikipedia emerging languages

இரட்டைக் கண் அத்திக்கிளி (double-eyed fig parrot, Cyclopsitta diophthalma) என்பது நியூ கினியையும் அதனை அண்டிய தீவுக் காடுகளிளை முதன்மை வாழிடமாகக் கொண்ட கிளியைக் குறிக்கும். மேலும், வரண்ட ஆத்திரேலியாவின் கரையோரங்களில் தனிமையாக்கப்பட்ட சமுகமாகவும் இவை வாழ்கின்றன. இவை கிட்டத்தட்ட 14 cm (5 12 in) சராசரி மொத்த நீளத்தை உடையதாகவும், ஆத்திரேலியாவில் மிகச்சிறிய கிளியாகவும் காணப்படுகின்றது.

உசாத்துணை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

இரட்டைக் கண் அத்திக்கிளி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

இரட்டைக் கண் அத்திக்கிளி (double-eyed fig parrot, Cyclopsitta diophthalma) என்பது நியூ கினியையும் அதனை அண்டிய தீவுக் காடுகளிளை முதன்மை வாழிடமாகக் கொண்ட கிளியைக் குறிக்கும். மேலும், வரண்ட ஆத்திரேலியாவின் கரையோரங்களில் தனிமையாக்கப்பட்ட சமுகமாகவும் இவை வாழ்கின்றன. இவை கிட்டத்தட்ட 14 cm (5 1⁄2 in) சராசரி மொத்த நீளத்தை உடையதாகவும், ஆத்திரேலியாவில் மிகச்சிறிய கிளியாகவும் காணப்படுகின்றது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்