dcsimg

வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் ( Tamil )

provided by wikipedia emerging languages

வெண் தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (White throated fantail) இது ஒரு சிறிய வகைப்பறவையாகும். இது தெற்கு ஆசியாப் பகுதில் அமைந்துள்ள நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. பொதுவாக வெப்பமண்டலப் பகுதியில் காடு, புதர் மற்றும் சாகுபடிப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இதில் முதிர்ந்த பறவையானது 19 செ.மீ. நீளம் கொண்ட உடம்பை உடையது. இதன் வால் பகுதி இருண்ட விசிறி போல் காணப்படுகிறது மேலும் இதன் வால்பகுதியின் கடேசியில் வெள்ளை நிறத்தைக்கொண்டு காணப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

  1. BirdLife International. 2016. Rhipidura albicollis. The IUCN Red List of Threatened Species 2016: e.T103709726A94090200. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103709726A94090200.en. Downloaded on 10 December 2018.
  2. பறவை 12: வாலில் ஒரு விசிறி இந்து தமிழ் - 02 நவம்பர் 2019

படங்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

வெண் தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (White throated fantail) இது ஒரு சிறிய வகைப்பறவையாகும். இது தெற்கு ஆசியாப் பகுதில் அமைந்துள்ள நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. பொதுவாக வெப்பமண்டலப் பகுதியில் காடு, புதர் மற்றும் சாகுபடிப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இதில் முதிர்ந்த பறவையானது 19 செ.மீ. நீளம் கொண்ட உடம்பை உடையது. இதன் வால் பகுதி இருண்ட விசிறி போல் காணப்படுகிறது மேலும் இதன் வால்பகுதியின் கடேசியில் வெள்ளை நிறத்தைக்கொண்டு காணப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்