dcsimg

கருந்தலை மாங்குயில் ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
மழையில் குளிக்கும் பறவை இந்தியாவின் மேற்கு வங்கத்தின், கல்கத்தாவில்
 src=
கல்கத்தாவில் ஒரு பறவை
 src=
பிற மாம்பழக் குருவிகளுடன் ஒப்பிட, கீழே வலப்பக்கம் கருந்தலை மாம்பழக் குருவி

கருந்தலை மாங்குயில் (About this soundஒலிப்பு ) அல்லது கருந்தலை மாம்பழக் குருவி (Black-hooded Oriole) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை தெற்காசியாவின் இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் இருந்து இந்தோனேசியாவரை காணப்படுகிறது.

விளக்கம்

இப்பறவை மைனாவின் பருமனுள்ளது. இது மரங்களில் வாழக்கூடிய பறவையாகும். இதன் இறக்கை, வால் ஒரங்களில் கரிய நிறத்துடன் இருக்கும். இளச்சிவப்பு அலகும், குருதிபோன்ற சிவந்த கண்களையும் உடையது. ஆல், அத்தி, அரசு போன்றவற்றின் பழங்களையும் பூச்சிகளையும் விரும்பி உண்ணக்கூடியது.

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கருந்தலை மாங்குயில்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= மழையில் குளிக்கும் பறவை இந்தியாவின் மேற்கு வங்கத்தின், கல்கத்தாவில்  src= கல்கத்தாவில் ஒரு பறவை  src= பிற மாம்பழக் குருவிகளுடன் ஒப்பிட, கீழே வலப்பக்கம் கருந்தலை மாம்பழக் குருவி