dcsimg

சாதாரண மைனா ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
Acridotheres tristis

சாதாரண மைனா (அக்ரிடொதெர்ஸ் ட்ரைஸ்டிஸ், Acridotheres tristis) தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் மைனா இனமாகும். இது இந்திய மைனா எனவும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் குரலில் கதைக்க வல்லதாகையால் பேசும் மைனா எனவும் அழக்கப்படுகிறது. இது 25 சென்ரிமீட்டர் நீளமான பறவையாகும்.

மேற்கோள்கள்

  1. "Acridotheres tristis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சாதாரண மைனா: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= Acridotheres tristis