dcsimg

சிறுகண் காலிலி ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
மூட்டைகளுடன் சிறுகண் காலிலி

சிறுகண் காலிலி (Caecilian) காலிலி குடும்பத்தை சேர்ந்த ஒரு நிலநீர் வாழ்வன ஆகும். இது மூன்று நீலநீர் வாழ் குடும்பங்களில் ஒன்றாகும், மற்ற இரண்டு குடும்பங்கள் தவளை, / தேரை குடும்பம் மற்றும் நிலநீர் வாலுயிரி குடும்பமாகும். இவை மண் புழு அல்லது பாம்புகளின் உருவத்தை ஒத்திருக்கும். இவை மண்ணுக்கடியில் வாழ்வதால் இவ்வுயிரினங்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகும்.

மேற்கோள்கள்

  1. Nussbaum, Ronald A. (1998). Cogger, H.G. & Zweifel, R.G.. ed. Encyclopedia of Reptiles and Amphibians. San Diego: Academic Press. pp. 52–59. ISBN 0-12-178560-2.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சிறுகண் காலிலி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= மூட்டைகளுடன் சிறுகண் காலிலி