dcsimg

கொண்டை ராகிசு ( tamoul )

fourni par wikipedia emerging languages

கொண்டை ராகிசு (Arum) அல்லது (ARUM LYRATUM) என்பது ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். ஐரோப்பாவைப் பூர்வீகமாகக்கொண்ட இத்தாவரம் அரேசியா (Araceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.[1][2] ஆப்பிரிக்கா, ஆசியா பகுதிகளில் இத்தாவரம் மூலிகை மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இதன் பழம் விசத் தன்மை கொண்டதாக உள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Kew World Checklist of Selected Plant Families
  2. Govaerts, R. & Frodin, D.G. (2002). World Checklist and Bibliography of Araceae (and Acoraceae): 1-560. The Board of Trustees of the Royal Botanic Gardens, Kew.
  3. Nelson, L. et al. (2007) Handbook of Poisonous and Injurious Plants. New York Botanical Garden.
licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கொண்டை ராகிசு: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

கொண்டை ராகிசு (Arum) அல்லது (ARUM LYRATUM) என்பது ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். ஐரோப்பாவைப் பூர்வீகமாகக்கொண்ட இத்தாவரம் அரேசியா (Araceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். ஆப்பிரிக்கா, ஆசியா பகுதிகளில் இத்தாவரம் மூலிகை மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இதன் பழம் விசத் தன்மை கொண்டதாக உள்ளது.

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்