dcsimg

இடலை ( Tamil )

provided by wikipedia emerging languages

இடலை (Olea) என்பது இடலைவகையி குடும்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும். இதில் மொத்தம் சுமார் 40 இனங்கள் உள்ளன. இவை மத்திய கிழக்கு, தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் ஐரோப்பிய இடலை என்ற இனம் குறிப்பிடத்தக்க இனம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. GRIN (April 4, 2006). "Olea information from NPGS/GRIN". Taxonomy for Plants. National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland: USDA, ARS, National Genetic Resources Program. மூல முகவரியிலிருந்து June 29, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 20, 2011.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

இடலை: Brief Summary ( Tamil )