dcsimg

பாறைப் பல்லி ( тамилски )

добавил wikipedia emerging languages

பாறைப் பல்லி இது (அறிவியல் பெயர் : Hemidactylus acanthopholis) கெமிடாச்லு (Hemidactylus) என்ற பல்லி இனத்தைச் சார்ந்த உயிரினம் ஆகும்.இப்பல்லிகள் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகிறது. காவி நிறமுடைய இந்த பல்லி 20 முதல் 23 சென்டி மீட்டர்கள் வளரக்கூடியது. ஆனால் அதன் பின்பகுதி கருப்பு நிறக்கோடுகளைக் கொண்டுள்ளது. இதன் மேல்புறத்தில் திட்டுத்திட்டான பாலுண்ணிகளைக் கொண்டு காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. John Virata (10 July 2014). "New Warty Indian Gecko Species Discovered at the National History Museum in London". பார்த்த நாள் 31 July 2014.
  2. திருநெல்வேலியின் பெருமைதி இந்து தமிழ் 30 சனவரி 2016
лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

பாறைப் பல்லி: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages

பாறைப் பல்லி இது (அறிவியல் பெயர் : Hemidactylus acanthopholis) கெமிடாச்லு (Hemidactylus) என்ற பல்லி இனத்தைச் சார்ந்த உயிரினம் ஆகும்.இப்பல்லிகள் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகிறது. காவி நிறமுடைய இந்த பல்லி 20 முதல் 23 சென்டி மீட்டர்கள் வளரக்கூடியது. ஆனால் அதன் பின்பகுதி கருப்பு நிறக்கோடுகளைக் கொண்டுள்ளது. இதன் மேல்புறத்தில் திட்டுத்திட்டான பாலுண்ணிகளைக் கொண்டு காணப்படுகிறது.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

Hemidactylus acanthopholis ( англиски )

добавил wikipedia EN

Hemidactylus acanthopholis is a species of house geckos from the Tirunelveli in southern Tamil Nadu. Bearing a superficial resemblance to Hemidactylus maculatus,[2] the species is usually found on large rocks or boulders.[3] Growing 20–23 cm (7.9–9.1 in) in length, the species is an overall brown color, but has dark stripes on its back. It takes its name from the warty protuberances running along its dorsal surface.[1]

References

  1. ^ a b John Virata (10 July 2014). "New Warty Indian Gecko Species Discovered at the National History Museum in London". Reptiles. Retrieved 31 July 2014.
  2. ^ Mirza, Zeeshan A.; Sanap, Rajesh V. (2014). "A new Cryptic species of Gecko of the genus Hemidactylus Oken, 1817 (Reptilia: Gekkonidae) from Southern India". Taprobanica: The Journal of Asian Biodiversity. Taprobanica Private Limited and the Research Centre for Climate Change. 6 (1): 12–20. doi:10.4038/tapro.v6i1.7056. Retrieved 31 July 2014 – via SLJOL.
  3. ^ Ateeq Shaikh (29 July 2014). "Mumbai researcher duo discover two species of lizard in Ghats". DNA. Retrieved 31 July 2014.
лиценца
cc-by-sa-3.0
авторски права
Wikipedia authors and editors
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia EN

Hemidactylus acanthopholis: Brief Summary ( англиски )

добавил wikipedia EN

Hemidactylus acanthopholis is a species of house geckos from the Tirunelveli in southern Tamil Nadu. Bearing a superficial resemblance to Hemidactylus maculatus, the species is usually found on large rocks or boulders. Growing 20–23 cm (7.9–9.1 in) in length, the species is an overall brown color, but has dark stripes on its back. It takes its name from the warty protuberances running along its dorsal surface.

лиценца
cc-by-sa-3.0
авторски права
Wikipedia authors and editors
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia EN

Hemidactylus acanthopholis ( француски )

добавил wikipedia FR

Hemidactylus acanthopholis est une espèce de geckos de la famille des Gekkonidae[1].

Répartition

Cette espèce est endémique du Tamil Nadu en Inde[1].

Publication originale

  • Mirza & Sanap, 2014 : Mirza, Zeeshan A; Rajesh V Sanap 2014. A new Cryptic species of Gecko of the genus Hemidactylus Oken, 1817 (Reptilia: Gekkonidae) from Southern India. Taprobanica, vol. 6, no 1, p. 12-20.

Notes et références

лиценца
cc-by-sa-3.0
авторски права
Auteurs et éditeurs de Wikipedia
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia FR

Hemidactylus acanthopholis: Brief Summary ( француски )

добавил wikipedia FR

Hemidactylus acanthopholis est une espèce de geckos de la famille des Gekkonidae.

лиценца
cc-by-sa-3.0
авторски права
Auteurs et éditeurs de Wikipedia
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia FR