dcsimg

மஞ்சள் முள்ளங்கி ( тамилски )

добавил wikipedia emerging languages
காரட், பச்சையாக
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 40 kcal 170 kJ மாப்பொருள் 9 g - சர்க்கரை 5 gகொழுப்பு0.2 g புரதம் 1 g உயிர்ச்சத்து ஏ 835 μg93%தயமின் 0.04 mg 3%ரிபோஃபிளாவின் 0.05 mg 3%நியாசின் 1.2 mg 8%உயிர்ச்சத்து பி6 0.1 mg8%உயிர்ச்சத்து சி 7 mg12%கால்சியம் 33 mg3%இரும்பு 0.66 mg5%மக்னீசியம் 18 mg5% பாசுபரசு 35 mg5%பொட்டாசியம் 240 mg 5%சோடியம் 2.4 mg0% ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .

மஞ்சள் முள்ளங்கி (காரட், கரட், கேரட்) எனப்படுவது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.

மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

படங்கள்

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

மஞ்சள் முள்ளங்கி: Brief Summary ( тамилски )